யாகாவாராயினும் நா காக்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாகாவாராயினும் நா காக்க சத்ய பிரபாஸ் பினிசெட்டியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2015ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய சத்ய பிரபாஸின் சகோதரரான ஆதி, நிக்கி கல்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] பசுபதி, ரிச்சா பல்லட், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
Remove ads
கதைச் சுருக்கம்
நடிகர்கள்
- ஆதி - சதிஷ் கணபதி (சாகா)
- நிக்கி கல்ரானி - கயல்
- மிதுன் சக்கரவர்த்தி - முதலியார்
- ரிச்சா பல்லட் - பிரியா
- இலட்சுமி பிரியா சந்திரமவுலி - நிலா
- பசுபதி - காசிமேடு தேவா
- ஹரீஷ் உத்தமன் - குணா
- நாசர் - பாலசந்தர் (காவல் ஆணையர்)
- ஆடுகளம் நரேன் - கிருஷ்ணன் சதிஷின் தந்தை
- பிரகதி - சதிஷின் தாயார்
- கிட்டி - முதலியாரின் உதவியாளர்
- மகாதேவன் - அமைச்சர் துரையரசன்
- சியாம் குமார் - ராஜேஷ்
- சிறீ கார்த்திக் - சிவா
- சித்தார்த் கோபிநாத் - கிஷோர்
- போஸ் வெங்கட் - கான், காவல் உதவி ஆணையர்
- ஆனந்த் வர்மா
- அனிதா ஐயர் - ரோஷினி, சதிஷின் சகோதரி
- ராஜசிம்மன் - தேவாவின் கையாள்
- சபர்ணா - சபர்ணா
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads