ஜா-எல

இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

ஜா-எல
Remove ads

ஜா-எலை (Ja-Ela, சிங்களம்: ජා ඇළ) கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விமானநிலைய அதிவேக நெடுஞ்சாலையும் இந்நகரூடாகச் செல்கிறது. நீர்கொழும்பு - புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் புகைவண்டிகள் தரித்துச்செல்லும் புகைவண்டி நிலையமும் ஜா-எலவில் உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads