யூரோமைதான் (உக்ரைனிய மொழி: Євромайдан) என்பது உக்ரைனில் நவம்பர் 2013இல் தொடங்கிய எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். இப் போராட்டம், உக்ரைன் தலைநகரம் கியவின் மைதான் நெசலெசுனொஸ்தி, அதாவது சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெறுகிறது. இதனால் டுவிட்டரில் இப் போராட்டம் யூரோமைதான் என்று குறிக்கப்பட்டது. இப் போராட்டத்தின் காரணமாக முன்னாள் உக்ரைனிய அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
விரைவான உண்மைகள் யூரோமைதான் Euromaidan, தேதி ...
யூரோமைதான் Euromaidan |
---|
 |
தேதி | 21 நவம்பர் 2013[1]–இன்று |
---|
அமைவிடம் | |
---|
காரணம் |
- உக்ரைன்-ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை அரசு இடைநிறுத்தியமை[1]
- உருசியாவின் வெளிநாட்டுக் கொள்கையும்[2] உருசியாவின் பொருளாதாரத் தடை எச்சரிக்கையும்[3]
- அரச ஊழல்[4]
- காவல்துறையினரின் அடாவடி[5]
|
---|
இலக்குகள் |
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கை[1]
- அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவிநீக்கம்[6]
- இடைக்காலத் தேர்தல்கள்[7]
- 2004 அரசியலமைப்புத் திருத்தம் மீளமைப்பு.
- யானுக்கோவிச், அசாரொவ் அரசு உறுப்பினர்கள் மீது பன்னாட்டுத் தடை[8]
|
---|
முறைகள் | எதிர்ப்புப் போராட்டம், இணையவழிப் போராட்டம், குடிசார் சட்டமறுப்பு, நிருவாகக் கட்டிடங்களைத் தம்வசப்படுத்தல் |
---|
முடிவு |
|
---|
தரப்புகள் |
---|
உக்ரைன்-ஐரோப்பா ஆதரவாளர்கள்
- மைதான் மக்கள் ஒன்றியம்
- மாணவர், பொதுமக்கள்
- அரசில் இருந்து வெளியேறிய காவல்துறையினர், அதிகாரிகள்[11]
- தேசியவாதிகள்
- ஆப்கானிய போர் வீரர்கள்[12]
- இரண்டு தேசியத் திருச்சபைகள்: கிழக்குவழி, கிரேக்கக் கத்தோலிக்கம்
எதிர்க்கட்சிகள் |
உக்ரைனிய அரசு |
|
எண்ணிக்கை |
---|
கீவ்: 400,000–800,000 ஆர்ப்பாட்டக்கார்ரகள்[13]
உக்ரைன் முழுவதும்:50,000 |
கீவ்:
- 4,000 பெர்க்கூட்
- 1,000 பாதுகாப்புப் படையினர்
3,000–4,000 தித்தூஷ்கி
அரசு ஆதரவுப் போராட்டங்கள்: 20,000–60,000
2,500 உருசிய-சார்பு |
|
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் |
---|
- இறப்பு: 88
- காயமடைந்தோர்: 1,850–1,900[14]
681 (hospitalized as of 30 Jan 2014)[15][16]
- கைதானோர்: 234[17]
- சிறைப்பட்டோர்: 140
|
- இறப்பு: 16[18]
- காயமடைந்தோர்: 200–300 [19]
|
|
மூடு