ரச்சித்தா மகாலட்சுமி
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரச்சித்தா மகாலட்சுமி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் உப்புக் கருவாடு திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்,[1] மற்றும் இவர் விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார்.[2]
Remove ads
தொலைக்காட்சி
| 2019-தற்போது|| நாச்சியார்புரம் ||ஜோதி||ஜீ தமிழ்|}
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads