ராகவன் (மலையாள நடிகர்)
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார்.[1] 1941 டிசம்பர் 12-ல் ஆலிங்கல் சாத்துக்குட்டி, கல்யாணி ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[2][3] இவர் கண்ணூர் தளிப்பரம்பா பூக்கோத்து தெருவில் பிறந்தார்.[4][5]
Remove ads
கல்வி
தளிப்பறம்பு உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார்.[6] கோழிக்கோடு குருவாயூரப்பன் கல்லூரியில் பயின்றார்.[7] தில்லி நேசனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் டிப்ளமோவும் பயின்றார்.[4][8]
அபிநயஜீவிதம்
மங்களூர், குடகு, மர்க்காறா தொடங்கி, கேரளம் ஆகிய பகுதிகளில் நாடகத்தில் நடித்தார். . கன்னடத்தில் ஓருகெ மகாசப்ய என்ற திரைப்படத்தில் நடித்தார்.[9] பின்னர், சௌக்கட துவீப் என்ற கன்னடத் திரைப்படத்திலும் நாயகனாக நடித்தார்.[10] 1968-ல் வெளியான காயல்க்கரையில் என்ற திரைப்படமே இவரது முதல் மலையாளத் திரைப்படம். ஏறத்தாழ நூறு திரைப்படங்களில் நடித்துள்ளார். [4]
திரைப்படவியல்
† | இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது |
திரைப்படங்கள்
தொலைக்காட்சி தொடர்கள்
இயக்குநராக
திரைக்கதை எழுத்தாளராக
Remove ads
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
Remove ads
குறிப்புகள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads