ராசய்யா (திரைப்படம்)

ஆர். கண்ணன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ராசய்யா (திரைப்படம்)
Remove ads

ராசய்யா (Raasaiyya) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை பி. கண்ணன் இயக்கியிருந்தார்.[2][3] பிரபுதேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[4]

விரைவான உண்மைகள் ராசய்யா, இயக்கம் ...
Remove ads

கதாப்பாத்திரம்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5][6]

எண்பாடல்பாடகர்கள்வரிகள்நீளம் (m:ss)
1திண்டுக்கல்லுஇளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்,அருண் மொழிவாலி5:22
2காதல் வானிலேஎஸ். பி. பாலசுப்பிரமணியம், பிரித்தி உத்தம்சிங்5:41
3கருவாட்டுமனோ, சித்ரா5:38
4மஸ்தானா மஸ்தானாஅருண் மொழி, பவதாரிணி[7]5:53
5பாட்டு எல்லாம்மனோ6:04
6உன்ன நெனச்சுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்,பிரித்தி உத்தம்சிங்5:13
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads