ராஜா (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஜா தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 1981ஆவது ஆண்டில் பாக்குவெத்தலை திரைப்படத்தில் அறிமுகமான இவர் 1980களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.[1] தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்தின் மாப்பிள்ளை, கமல்ஹாசனின் சதிலீலாவதி திரைப்படங்கள் உட்பட பல்வேறு திரைப்படங்களில் இரண்டாவது கதாபாத்திரத்திரங்களிலும், துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.[2]

Remove ads

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
1984வெற்றிதமிழ்
1986கடலோரக் கவிதைகள்தமிழ்
புதிய பூவிதுதமிழ்
1987வேதம் புதிதுசுந்தரபாண்டிதமிழ்
இனி ஒரு சுதந்திரம்தமிழ்
வளையல் சத்தம்தமிழ்
1988நெருப்பு நிலாதமிழ்
இது எங்கள் நீதிதமிழ்
1989மாப்பிள்ளைதமிழ்
1990அதிசய மனிதன்தமிழ்
புது வசந்தம்ராஜாதமிழ்
நாங்கள் புதியவர்கள்தமிழ்
சத்யம் சிவம் சுந்தரம்தமிழ்
எங்கிட்ட மோதாதேதமிழ்
1991நீ பாதி நான் பாதிதமிழ்
வா அருகில் வாராமகிருஷ்ணன்தமிழ்
1993கேப்டன் மகள்தமிழ்
எங்க முதலாளிபாலுதமிழ்
மூன்றாவது கண்சுந்தர்தமிழ்
உத்தம ராசாதமிழ்
1994கருத்தம்மாஸ்டீபன்தமிழ்
பிரியங்காதமிழ்சிறப்புத் தோற்றம்
Sukham Sukhakaramமலையாளம்
1995கூலிதமிழ்
சதிலீலாவதிதமிழ்
கோலங்கள்ராஜேஷ்தமிழ்
1996லவ் பேர்ட்ஸ்மனோதமிழ்
காதல் கோட்டைஜீவாதமிழ்
மீண்டும் சாவித்ரிவாசுதேவன்தமிழ்
ஆயுத பூஜைதமிழ்
அந்த நாள்தமிழ்
ஸ்ரீ கிருஷ்ணார்ஷுனா விஜயம்கர்ணன்தெலுங்கு
1997அருணாசலம்தமிழ்
புதல்வன்தமிழ்
1998இனியவளேராஜாதமிழ்
கொண்டாட்டம்கோபிகிருஷ்ணாதமிழ்
சிவப்பு நிலாராஜாதமிழ்
2000கண்ணுக்கு கண்ணாகஅருண்தமிழ்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads