ராஜ்கிரண்
நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ்கிரண் (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1954) இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்தவர்.
Remove ads
திரை வாழ்க்கை
இவர் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே.[1]
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
- என்னைப்பெத்த ராசா
- என் ராசாவின் மனசிலே
- அரண்மனைக் கிளி
- வேங்கை
- முனி
- கிரீடம்
- பாண்டவர்பூமி
- நந்தா
- சண்டக்கோழி
- திருத்தணி
- கிரீடம்
திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
இது இவர் நடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலாகும். இது முழுமையான பட்டியல் அல்ல.
இயக்கிய மற்றும் தயாரித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads