வீரத்தாலாட்டு

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வீரத்தாலாட்டு (Veera Thalattu) என்பது 1998 ஆம் ஆண்டின் இந்திய தமிழ்- மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை கஸ்தூரி ராஜா எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் முரளி, வினிதா , குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், ராஜ்கிரண், ராதிகா , லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கான இசையை இளையராஜா மேற்கொண்டார். இப்படம் 1998 ஏப்ரலில் வெளியிடப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் வீரத்தாலாட்டு, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

படமானது தயாரிப்பு பணியின்போது தாமதங்களைக் கண்டது. படத்தை முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது.[2]

பின்னணி இசை

இளையராஜா இசையமைக்க அனைத்து பாடல்களையும் கஸ்தூரி ராஜா எழுதியுள்ளார்.[3]

வெளியீடு

இந்த படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. Indolink.com இணைய தளத்தில் ஒரு விமர்சகர் இது "புதிய போத்தலில் பழைய ஒயின்" என்றும், இயக்குநர் "நாயகனின் தந்தையின்" மரணத்திற்குப் பழிவாங்கும் பழைய கதைக்கு ஒரு புதிய தோற்றத்தை கொடுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.[4]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads