ரெட்மாண்ட், வாசிங்டன்

From Wikipedia, the free encyclopedia

ரெட்மாண்ட், வாசிங்டன்
Remove ads

ரெட்மாண்ட் (Redmond) அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுன்ட்டியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது சியாட்டிலுக்கு கிழக்கே 16 மைல்கள் (26 km) தொலைவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 54,144 ஆகும்.[5] இந்த நகரத்தின் பண்பாடு பெரும்பாலும் ஒரு புறநகர் பகுதியை ஒத்தது. பல நேரங்களில் சியாட்டிலின் புறநகராகவே அறியப்படுகிறது.

விரைவான உண்மைகள் ரெட்மாண்ட், வாசிங்டன், நாடு ...

இங்கு அமைந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ரெட்மாண்ட் அறியப்படுகிறது; ஓரளவில் மைக்ரோசாப்ட் ரெட்மாண்ட் என்றே அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இங்கு நடக்கும் மிதிவண்டிப் போட்டியாலும் மாநிலத்தின் ஒரே மிதிவண்டி ஓட்டமைதானம் இங்கு அமைந்திருப்பதாலும் ரெட்மாண்ட் "வடகிழக்கின் ஈருருளைச் சக்கர வண்டித் தலைநகரம்" எனப்படுகிறது.[6][7]

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads