லண்டன் (திரைப்படம்)
சுந்தர் சி. இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லண்டன் (London) 2005-ம் ஆண்டு தமிழ் மொழியில் சுந்தர் சி திரைக்கதையிலும் இயக்கத்திலும் வெளிவந்த திரைப்படமாகும். இது மலையாளத் திரைப்படமான காகாகுயில்-இன் மொழிமாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரசாந்த், அங்கிதா முக்கிய கதாபாத்திரத்திலும், விஜயகுமார், ஸ்ரீ வித்யா, பாண்டியராஜன் ஆகியோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் பாடல்கள், நா. முத்துக்குமார், பா. விஜய் மற்றும் யுகபாரதி ஆகியோரால் எழுதப்பட்டது.
Remove ads
நடிப்பு
- சிவராமனாக பிரசாந்த்
- அஞ்சலியாக அங்கீதா
- வழக்கறிஞராக வடிவேலு
- கதிராக ஆர். பாண்டியராஜன்
- விஜயகுமார்
- ஸ்ரீவித்யா
- மணிவண்ணன்
- டெல்லி கணேஷ்
- லக்ஷ்மிரத்தன்
- பேபியாக நளினி
- மும்தாஜ்
- மயில்சாமி
பாடல்கள்
ஆறு பாடல்கள் உடைய இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வித்யாசாகரால் இசையமைக்கப்பட்டது.
- "அதோ அதோ" - ஷாலினி, உதித் நாராயண்
- "அடிமீது அடிவைத்து"
- "என் உயிரே" - மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம்
- "கீ மூ கீ பீ" - கார்த்திக், ப்ரவீன் மணி, திப்பு
- "படவா" - சுஜாதா, விஜய் யேசுதாஸ்
- "யாரோ ஒருத்தி" - கார்த்திக்
Remove ads
குறிப்புகளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads