லார்சா

From Wikipedia, the free encyclopedia

லார்சாmap
Remove ads

31°17′9″N 45°51′13″E

Thumb
மன்னர் அம்முராபி காலத்திய மெசொப்பொத்தேமியா பிரதேசம்
Thumb
லார்சா நகரத்தின் கிமு இரண்டாயிரத்தின் முற்பகுதியில் மன்னர் அம்முராபியின் உருவச்சிலை, இலூவா அருங்காட்சியகம்
Thumb
39 ஆண்டு கால அம்முராபி ஆட்சியின் போது லார்சாவை ஆண்ட மன்னர்களின் பட்டியலை பலகைகளில் எழுதப்பட்டது, இலூவா அருங்காட்சியகம்

லார்சா (Larsa) (சுமேரியம்: UD.UNUGKI,[1] read Larsamki[2]) பண்டைய சுமேரியாவின் ஒரு பண்டைய நகரம் ஆகும். தற்கால ஈராக் நாட்டின் பண்டைய உரூக் நகரத்திற்கு தென்கிழக்கில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. லார்சா நகரத்தை ஆட்சியாளர்களில் புகழ் பெற்றவர் அம்முராபி ஆவார். இவரது பெயர் பழைய ஏற்பாடு நூலில் உள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

விரைவான உண்மைகள்

  "Larsa". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads