வடகரை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கேரளம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடகரை மக்களவைத் தொகுதி, கேரளத்தின் இருபது மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
பகுதிகள்
இது தலசேரி, பெரிங்ஙளம், வடகரை, பேராம்பிரை , கொயிலாண்டி, நாதாபுரம், மேப்பையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை கொண்டிருந்தது.[1] தொகுதி சீரமைப்பிற்குப் பிறகு, தலசேரி, கூத்துபறம்பு, வடகரை, குற்றுயாடி, நாதாபுரம், கொயிலாண்டி, பேராம்பிரைஆகிய தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2].
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இரண்டாவது மக்களவை: கே. பி. மேனன் (பி.எஸ்.பி) [3]
- மூன்றாவது மக்களவை: ஏ. வி. ராகவன் (சுயேட்சை)
- நான்காவது மக்களவை: அரங்கில் ஸ்ரீதரன் (எஸ்.எஸ்.சி.பி)
- ஐந்தாவது மக்களவை முதல் பத்தாவது மக்களவை வரை: கே.பி. உண்ணிகிருஷ்ணன் (காங்கிரசு)
- பதினொன்றாவது மக்களவை: ஓ. பரதன் (சி.பி.ஐ(எம்)[4]
- பன்னிரண்டாவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை: ஏ. கே. பிரேமஜம் சி.பி.ஐ(எம்) [5]
- பதினான்காவது மக்களவை:பி. சதீதேவி சி.பி.ஐ (எம்)
- பதினாறாவது மக்களவை: முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இந்திய தேசிய காங்கிரசு [6]
Remove ads
தேர்தல்கள்
1977 முதல் 1999 வரை
1977 முதலான தேர்தல் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.[9]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads