வடக்குக் கால்வாய்

From Wikipedia, the free encyclopedia

வடக்குக் கால்வாய்
Remove ads

வடக்குக் கால்வாய் (North Channel, ஐரிய, சுகாத்திசு கேலிக்கு மொழிகளில் Sruth na Maoile), என்பது வட-கிழக்கு அயர்லாந்து, தென்-மேற்கு இசுக்கொட்லாந்து ஆகியவற்றிடையேயுள்ள ஒரு நீரிணை ஆகும்.[1] இது ஐரியக் கடலை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது.[2]

Thumb
வட கால்வாயின் வரைபடம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads