வட அயர்லாந்து

ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia

வட அயர்லாந்து
Remove ads

வட அயர்லாந்து (Northern Ireland) ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கி.மீ.² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இத்தீவின் மக்கள் தொகை 1,903,175 ஆக உள்ளது. இது 1921-ஆம் ஆண்டு அயர்லாந்தினைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் தலைநகரம், பெரிய நகர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads