வடக்கு சைப்பிரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு சைப்பிரசு (Northern Cyprus) (வடkku சைப்பிரசு துருக்கி குடியரசு) முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் நடைமுறையில் ஒரு சுதந்திர நாடு. இது தனது சுதந்திரத்தை 1983 ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பை துருக்கி மட்டுமே ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கவில்லை. இந்த பகுதி படைத்துறை, பொருளாதார, அரசியல் வழிகளில் துருக்கியைச் சார்ந்து இருக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads