வட மாகாண ஆளுநர்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வட மாகாண ஆளுநர் (Governor of Northern Province), என்பவர் இலங்கையின் வட மாகாண சபையின் நிருவாகத்தைக் கவனிக்கவென இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவரைக் குறிக்கும். 1987 ஆம் ஆண்டின் மாகாண சபைச் சட்டம் இல. 42, அதன் 28 ஆம் இலக்க திருத்தச் சட்டம் (1990) மற்றும் 13வது திருத்தச் சட்டம் ஆகியன ஆளுனரின் அதிகாரங்களை எடுத்துரைக்கின்றன.[1]
Remove ads
ஆளுநர்கள்
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads