வந்திரதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சிரா, வந்திரதம், இறவாணம் (ஆங்கிலம்: Tambourine; எசுப்பானியம்: Pandereta; கலீசியம்: Pandeireta; கிரேக்கம்: Ντέφι; சுவோமி: Tamburiini) என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாள இசைக்கருவி ஆகும். இதில் கடிப்பு என்னும் சிறு சலங்கைகள் (மணிகள்) இருக்கும். உயர்சுருதி ஒலிகளுக்கு இக்கடிப்புகளும், தாழ்சுருதி ஒலிகளுக்குத் தோல் தளமும் பயன்படுகின்றது. இது பல இசைவகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads