வயாகாம் 18

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வயாகாம் 18 என்பது நவம்பர் 2007 ஆம் ஆண்டு முதல் மும்பையை[3] தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனம் ஆகும். இது நெட்வொர்க்18 குழு மற்றும் வயாகாம் சிபிஎஸ் நெட்வொர்க்குகள் ஆகியவற்றின் ஒரு கூட்டு நிறுவனம் ஆகும். இது வயாகாம் சிபிஎஸ் மூலம் பல்வேறு அலைவரிசைகளை கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

சனவரி 2010 இல் வயாகாம் 18 அமெரிக்காவில் ஆப்கா கலர்ஸ் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2010 இல் சன் நெட்வொர்க்குடன்[4] 50/50 விநியோக கூட்டு முயற்சியில் சன் 18 ஐ உருவாக்கியது. 2013 ஆம் ஆண்டில் ஈ டிவி என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கான அனுமதியுடன், ஈடிவி நெட்வொர்க்கின் தெலுங்கு அல்லாத அலைவரிசை சொத்துக்களை ₹2,053 கோடிக்கு டிவி18 வாங்கியது.[5]

Remove ads

அலைவரிசைகள்

மேலதிகத் தகவல்கள் அலைவரிசை, தொடங்கப்பட்டது ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads