வர்ஜீனியா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

வர்ஜீனியா பல்கலைக்கழகம்
Remove ads

38.035°N 78.505°W / 38.035; -78.505

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

வர்ஜீனியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் அமைந்துள்ள பொதுத்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இதை அமெரிக்காவின் தாமசு ஜெபர்சன் 1819 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். வர்ஜீனியா பல்கலைக்கழகம் மட்டுமே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உலகப் பாரம்பரியக் களம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனச் சான்றைப் பெற்றுள்ளது.

2012 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய அமெரிக்காவின் செய்திக்குறிப்பில், இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் இரண்டாவது சிறந்த பொதுத்துறைப் பல்கலைக்கழகம் என்றும் அந்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 24 வது சிறந்த பல்கலைக்கழகம் என்றும் அறியப்பட்டது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads