வஸ்ஹோத் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஸ்ஹோத் திட்டம் (Voskhod programme, ரஷ்ய மொழி: Восход) என்பது சோவியத் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மனித விண்வெளிப் பயணத் திட்டம் ஆகும். இத்திட்டமானது சோவியத்தின் வஸ்தோக் திட்டத்தின் தொடர்ச்சியாகும். அத்திட்டங்களின் முதல் ஆறு பயணங்களை இரத்துச் செய்ய வேண்டி வந்ததால் அவற்றின் விண்கலங்களின் பகுதிகள் வஸ்ஹோத் திட்டத்திற்குப் பயன்படுத்தினார்கள்.


Remove ads
வஸ்ஹோத் பயணங்கள்
- கொஸ்மஸ் 47 - மனிதரற்ற சோதனைப் பயணம்
- வஸ்ஹோத் 1 - அக்டோபர் 12, 1964. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர் பயணம் செய்த முதலாவது விண்கப்பல்.
- கொஸ்மஸ் 57 - மனிதரற்ற சோதனைப் பயணம், வெற்றியளிக்கவில்லை
- வஸ்ஹோத் 2 - மார்ச் 18, 1965. விண்வெளியில் மனிதன் நடந்தான்.
- கொஸ்மஸ் 110 - 22 நாட்கள் மனிதரற்ற பயணம், இரண்டு நாய்கள் சென்றன.
ரத்துச் செய்யப்பட்ட பயணங்கள்:
- வஸ்ஹோத் 3 - நீண்ட நாட்கள் நிறையில்லாத் தன்மையை சோதிப்பதற்கு (19 நாள் பயணம்)
- வஸ்ஹோத் 4 - நீண்ட நாட்கள் நிறையில்லாத் தன்மையை சோதிப்பதற்கு (20 நாள் பயணம்)
- வஸ்ஹோத் 5 - பெண்கள் மட்டும் பயணம் (10 நாட்கள்)
- வஸ்ஹோத் 6 - Flight to test new EVA jet belt
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads