வஸ்தோக் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஸ்தோக் திட்டம் (Vostok programme, ரஷ்ய மொழி: Восток, கிழக்கு) என்பது சோவியத் ஒன்றியத்தின் மனிதரை முதற்தடவையாக பூமியின் சுற்றுவட்டத்துக்கு வெற்றிகரமாக அனுப்பிய விண்கலத் திட்டம் ஆகும்.

திட்டங்கள்
- ஸ்புட்னிக் 4 - மே 15, 1960
- ஸ்புட்னிக் 5 - ஆகஸ்ட் 19, 1960
- ஸ்புட்னிக் 6 - டிசம்பர் 1, 1960
- ஸ்புட்னிக் 9 - மார்ச் 9, 1961
- ஸ்புட்னிக் 10 - மார்ச் 25, 1961
வஸ்தோக் மனிதப் பயணங்கள்
திட்டமிடப்பட்ட பயணங்கள்
இவற்றை விட வேறு ஏழு வஸ்தோக் பயணங்கள் (வஸ்தோக் 7 முதல் 13) திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இவை நிறுத்தப்பட்டு வஸ்கோத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
