விகடன் தொலைக்காட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விகடன் தொலைக்காட்சி என்பது 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இணையவழி வலையொளி தொலைக்காட்சி அலைவரிசையாகும். இது சென்னை தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் என்ற வார இதழ்லுக்கு சொந்தமான விகடன் குழுவால் 11 அக்டொபேர் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த வலையொளியில் இதுவரைக்கும் 61.9 மில்லியன் சந்தாதாரர்கள் இணைத்துள்ளார்கள்.[1]

இந்த அலைவரிசையில் விகடன் ஒளித்திரை மூலம் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. அதே தருணம் 26 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் வல்லமை தாராயோ என்ற முதல் இந்திய நாட்டின் வலையொளி இணைய வலைத் தொடரை ஒளிபரப்பு செய்கிறது.[2]

Remove ads

தொடர்கள்

1998 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில்[3] ஒளிபரப்பான தொடர்களை மறுபடியும் #VikatanPrimeTime என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்து வருகின்றது.

மேலதிகத் தகவல்கள் தொடர், ஒளிபரப்பு ...
Remove ads

பதிவு செய்யப்பட்ட தொடர்கள்

மேலதிகத் தகவல்கள் தொடர், ஒளிபரப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads