நாயகி (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

நாயகி (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

நாயகி என்பது சன் தொலைக்காட்சியில் 19 பெப்ரவரி 2018 முதல் 31 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இத்தொடர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் 1, 2021 முதல் இரவு 8 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

விரைவான உண்மைகள் நாயகி, வகை ...

இந்தத் தொடரை இயக்குநர் S. குமரன் இயக்க, விஜயலட்சுமி, வித்யா பிரதீப் மற்றும் திலீப் ராயன் ஆகியோர் முதல் பகுதியில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் இரண்டாம் பகுதியில் கிருஷ்ணா மற்றும் 'நட்சத்ரா நாகேஷ்' ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Remove ads

கதைச்சுருக்கம்

பகுதி 1

பகுதி 2

நடிகர்கள்

பகுதி 1

முதன்மை கதாபாத்திரம்
  • விஜயலட்சுமி (1-145) → வித்யா பிரதீப் (146-647) - ஆனந்தி திருமுருகன் (பகுதி
  • திலீப் ராயன் (1-647) - திருமுருகன்
  • அர்ச்சனா விக்னேஷ் (77–212) → கோலி ரம்யா (214–265) → சுஷ்மா நாயர் (279–647) - அனன்யா துரையரசன்
  • பாப்ரி கோஷ் - கண்மணி செழியன் (பகுதி: 1-2)
  • வெற்றி வேலன் - செழியன் கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • அம்பிகா - சற்குணம் கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • மீரா கிருஷ்ணன் - வசந்தி கலிவரதன் (பகுதி: 1-2)
  • சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி - கலிவரதன் (பகுதி: 1-2)
துணை கதாபாத்திரம்
  • செந்தில்நாதன் - கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • யோகேஷ் - கோபி கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • கணேஷ் - சிகாமணி (பகுதி: 1-2)
  • அருண் நிலா - சுமதி கோபி
  • உடுமலை ரவி - கதிரேசன்
  • அஜய் - முத்துக்குமார்
  • பிரவீனா - சரளா சிகாமணி
  • தர்ஷனா - மேகலா மாறன்

பகுதி 2

முதன்மை கதாபாத்திரம்
Remove ads

நடிகர்களின் தேர்வு

இது ஒரு குடும்ப பின்னையை கொண்ட காதல் தொடர். இந்த தொடரில் முதலில் தமிழ்த் திரைப்பட நடிகை விஜயலட்சுமி ஆனந்தியாக நடித்தார், பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக இந்த தொடரில் இவர் விளக்கினார், அத்தியாயம் 146 முதல் இவருக்கு பதிலாக வித்யா பிரதீப்என்ற நடிகை ஆனந்தியாக நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக சன் தொலைக்காட்சி தொகுப்பாளர் திலீப் ராயன் திருமுருகனாக நடிக்கின்றார். இருவரும் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகை அம்பிகா சற்குணம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் புதுமுக நடிகை பாப்ரி கஹாஸ், வெற்றி வேலன், மீரா கிருஷ்ணன், சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இரண்டாம் பாகத்தில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்க இவருக்கு ஜோடியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நட்சத்ரா நாகேஷ் என்பவர் நடித்தனர்.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு

மேலதிகத் தகவல்கள் மொழி, தலைப்பு ...

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதல் முதலில் 19 பெப்ரவரி 2018 அன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு புதிய நேரத்தில் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் புதிய கதைக் களத்துடன் ஒளிபரப்பானது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...
Remove ads

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

வெளி இணைப்புகள்

மேலதிகத் தகவல்கள் சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள், முன்னைய நிகழ்ச்சி ...
மேலதிகத் தகவல்கள் சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள், முன்னைய நிகழ்ச்சி ...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads