விக்கிப்பயணம் (Wikivoyage) என்பது சுற்றுலா செல்வோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியானதும் பயண இலக்குகளுக்கு வழிகாட்டுவதுமான இணையத்தில் உள்ள ஓர் இலவசப் பயண வழிகாட்டி ஆகும். இங்குள்ள பயணத்தலைப்புக்கள் தன்னார்வ ஆசிரியர்களால் எழுதப்பட்டது ஆகும்.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
விக்கிப்பயணம்
Wikivoyage |
 Screenshot of the English Wikivoyage's portal |
வலைத்தள வகை | விக்கி |
---|
கிடைக்கும் மொழி(கள்) | தற்போது முழுவதுமாக 16 மொழிகளில் செயற்படுகிறது (ஆங்கிலம், சீனமொழி, டச்சு, பிரெஞ்சு, செருமானிய மொழி, கிரேக்க மொழி, ஹீப்ரூ மொழி, இத்தாலிய மொழி, போலந்து மொழி, போர்த்துக்கீசிய மொழி, ரோமானிய மொழி, உருசிய மொழி, ஸ்பானிய ஒழி, ஸ்வீடிஷ் மொழி, உக்ரேனிய மொழி, வியட்னாமிய மொழி) |
---|
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் (இலாப நோக்கற்ற) |
---|
உருவாக்கியவர் | விக்கிப்பயண e.v கழகம் |
---|
வணிக நோக்கம் | இல்லை |
---|
பதிவு செய்தல் | விரும்பினால் |
---|
உள்ளடக்க உரிமம் | CC-BY-SA 3.0 |
---|
வெளியீடு | சனவரி 15, 2013 |
---|
அலெக்சா நிலை | 22,183 (டிசம்பர் 2013[update])[1] |
---|
உரலி | www.wikivoyage.org |
---|
மூடு