விசாகப்பட்டினம் விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: VTZ, ஐசிஏஓ: VOVZ), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திராவிலேயே அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய விமான நிலையம் ஆகும். ஆந்திராவின் மிகப் பெரிய விமான நிலையம் இதுவே. இங்கு மக்களுக்கான விமானங்கள் மட்டுமின்றி, இந்தியக் கடற்படையின் வான்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[5]
Remove ads
விமானங்களும் சென்று சேரும் இடங்களும்
Remove ads
புள்ளிவிவரங்கள்
See source Wikidata query and sources.
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads