விசாகப்பட்டினம் விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

விசாகப்பட்டினம் விமான நிலையம்map
Remove ads

விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: VTZ, ஐசிஏஓ: VOVZ), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திராவிலேயே அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய விமான நிலையம் ஆகும். ஆந்திராவின் மிகப் பெரிய விமான நிலையம் இதுவே. இங்கு மக்களுக்கான விமானங்கள் மட்டுமின்றி, இந்தியக் கடற்படையின் வான்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[5]

விரைவான உண்மைகள் விசாகப்பட்டினம் விமான நிலையம்విశాఖపట్నం అంతర్జాతీయ విమానాశ్రయం Viśākhapaṭnaṃ Antararāṣṭrīya Vimānāśrayaṃ, சுருக்கமான விபரம் ...
Remove ads

விமானங்களும் சென்று சேரும் இடங்களும்

Thumb
Apron area of the airport
மேலதிகத் தகவல்கள் விமான நிறுவனங்கள், சேரிடங்கள் ...
Remove ads

புள்ளிவிவரங்கள்

See source Wikidata query and sources.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பயணிகள் போக்குவரத்து ...
Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads