விஜயநகர சமஸ்தானம்

From Wikipedia, the free encyclopedia

விஜயநகர சமஸ்தானம்
Remove ads

விஜயநகர் இராச்சியம் (Vijaynagar State, known as Pol State) இந்தியாவின் வடகிழக்கு குஜராத் பகுதியில் சபர்கந்தா பகுதியில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மகி கந்தா முகமையின் கீழ் இருந்த ஒரு சிறிய சுதேச சமஸ்தானம் ஆகும். பிரித்தானியர் கொண்டு வந்த துணைப்படைத்திட்டத்தினை ஏற்ற இந்த இராச்சியத்தினர் ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தினர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் விஜயநகர் இராச்சியம் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி தற்போதைய குஜராத் மாநிலத்துடன் 10 சூன் 1948 அன்று இணைக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

விஜயநகர் இராச்சியத்தை பில் பழங்குடி இனத்தவர் ஆண்டனர் 1577-இல் போல் இராச்சியம் எனப்பெயரிட்ட்டு அழைக்கப்பட்ட இந்த இராச்சியத்தின் பெயரை 1864-1877-ஆம் ஆண்டுகளுக்கு இடையே புதிய விஜயநகர் எனும் தலைநகரத்தை நிறுவிய பின்னர் விஜயநகர் இராச்சியம் என மாற்றினர்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads