விஜய் சர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜய் சர்மா (Vijay Sharma), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் துணை முதலமைச்சரும்[1] , பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். 2023 சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்ததலில் இவர் கவர்தா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சத்தீசுகர் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர்.[2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
