சத்தீசுகர் முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மலைபாங்கான பகுதிகளைக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் 2000 ஆம் ஆண்டில் உருவானது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அஜித் ஜோகி நவம்பர் 2000 முதல் திசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தார்.
பின்னர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராமன் சிங் 7 திசம்பர், 2003 ஆம் ஆண்டு முதல் 16 திசம்பர் 2018 வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார்.
பின்பு 2018 ஆம் ஆண்டு நடந்த ஐந்தாவது சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் என்பவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2023 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் விஷ்ணு தேவ் சாய் முதலமைச்சராக 10 டிசம்பர் 2023 அன்று தேர்வு செய்யப்பட்டார்.
Remove ads
சத்தீஸ்கர் முதல்வர்கள் பட்டியல்
சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் பட்டியல் விவரம்;
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்புகள்
- The first Legislative Assembly of Chhattisgarh was constituted by the MLAs elected in the 1998 Madhya Pradesh Legislative Assembly election, whose constituencies were in the newly formed Chhattisgarh.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads