விண்டோசு 3.0
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விண்டோசு 3.0 விண்டோசு குடும்ப இயங்குதளத்தில் 3ஆவது அங்கத்துவர் ஆவார். இது 22 மே 1990 இல் வெளிவந்தது. இதுவே பெருமளவு பயனர்களை கவர்ந்த முதலாவது விண்டோஸ் இயங்குதளம் ஆகும். வரைகலைப் பணிச்சூழலில் ஆப்பிள் மாக்கிண்டோஷ் மற்றும் அமிகா ஆகியவற்றின் பிரதான போட்டியாளர் ஆக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. விண்டோஸ் 3.1 இதன் வழிவந்த அடுத்த இயங்குதளம் ஆகும்.
Remove ads
வசதிகள்
விண்டோஸ் 3.0 இயங்குதளம் ஆனது விண்டோஸ் 2.1x இன் வழிவந்ததாகும். இந்த இயங்குதளத்தில் பயனர் இடைமுகத்தில் பெருமளவு மாற்றங்களும் வினைத்திறனாக தற்காலிக நினைவகத்தை (ராம்) 286 எனப் பொதுவாக அறியப்படும் இண்டெல் 80286 மற்றும் 386 எனப் பொதுவாக அறியப்படும் இண்டெல் 386 (கையாளுவதற்கான வழிவகைகளும் மேம்படுத்தப்பட்டது.
கணினியின் ஆகக்குறைந்த தேவைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads