1990
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1990 (MCMXC) திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 7 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனியதிகாரத்தைக் கைவிட ஒத்துக் கொண்டது.
- பெப்ரவரி 11 - நெல்சன் மண்டேலா Victor Verster சிறையிலிருந்து விடுதலையானார்.
- மார்ச் 18- 1932க்குப் பின் கிழக்கு ஜெர்மனியில் தேர்தல்.
- ஏப்ரல் 8 - நேபாளம் நாட்டில் மன்னர் ஆட்சி முடிவடையும் விதமாக 30 ஆண்டுகள் அரசியல் கட்சிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.
- ஜூலை 8 - மேற்கு ஜெர்மனி ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியை வென்றது
- ஆகஸ்டு 2 - ஈராக் படைகள் குவைத்தினுள் நுழைந்தன. வளைகுடாப் போர் ஆரம்பம்.
- இட்சிங்கி யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- ஜனவரி 6 - Pavel Alekseyevich Cherenkov, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1904)
- ஜூன் 22 - Ilya Frank, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)
நோபல் பரிசுகள்
இவற்றையும் பார்க்கவும்
1990 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads