விம்கோ நகர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விம்கோ நகர் (ஆங்கிலம்: Wimco Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5][6][7][8]

விரைவான உண்மைகள் விம்கோ நகர்Wimco Nagar, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விம்கோ நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13.1779°N 80.3063°E / 13.1779; 80.3063 ஆகும்.

திருவொற்றியூர், பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு ஆகியவை விம்கோ நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

விம்கோ நகர் பகுதியிலுள்ள விம்கோ நகர் மெற்றோ நிலையம் மற்றும் விம்கோ நகர் தொடருந்து நிலையம் ஆகியவை இப்பகுதியைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் தொடருந்து பயண சேவைகளை வழங்குகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads