வியாழனின் நிலாக்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

வியாழனின் நிலாக்கள்
Remove ads

வியாழக் கோளுக்கு 66 நிலாக்கள் (துணைக்கோள்கள்) உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 46 துணைக்கோள்கள் 3 கி.மீ. அகலத்திற்கும் குறைவானவை; முன்பு சிறுகோள்களாக இருந்தவை வியாழனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டவையாக இருக்கலாம். வியாழனின் நான்கு பெரிய நிலவுகள் அவற்றை முதன்முதலில் கண்டறிந்த இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலியின் நினைவாக கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு நிலவுகள்: ஐஓ, ஐரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ. இவை ஏறத்தாழ புவியின் துணைக்கோள் நிலாவின் அளவை ஒத்தன; சில சற்றே கூடவும் சில சற்றே குறைவானதுமான அளவுடையவை.

Thumb
வியாழனும் அதன் நான்கு பெரிய துணைக்கோள்களும் (தொகுப்பு)
Remove ads

அட்டவணை

வியாழனின் நிலாக்கள் அவற்றின் சுற்றுப்பாதை நேரத்தைக் கொண்டு (மிகவும் விரைவானவை முதலில்) பட்டியலிடப்பட்டுள்ளன. தனது ஈர்ப்பு விசையால் கோளமாகச் சுருங்குமளவிலான திண்மம் கொண்ட நிலாக்கள் தடித்த எழுத்தில் முனைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், அடையாள எண் ...
Remove ads

குறிப்புகள்

  1. வியாழனிலிருந்து இருக்கும் சராசரித் தொலைவைக் கொண்டு மற்ற நிலாக்களுடனான வரிசை எண்
  2. ஒவ்வொரு நிலவையும் கண்டறிந்து பெயரிட்ட வரிசையிலான உரோம எண்ணுருக்கள்
  3. "60×40×34" போன்ற பல அளவுகளில் விட்டம் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை முழுமையான கோளம் அல்ல;அவற்றின் ஒவ்வொரு அளவையும் அளக்கப்பட்டுள்ளன.
  4. Periods with negative values are retrograde.
  5. "?" எனின் குழு அங்கத்துவம் உறுதியாக்கப்படவில்லை எனப் பொருளாகும்.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads