விரலுக்கேத்த வீக்கம்
வி. சேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விரலுக்கேத்த வீக்கம் (Viralukketha Veekkam) 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இசையமைப்பாளர் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1] வி.சேகர் படத்தை இயக்கியிருந்தார்.
Remove ads
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று நண்பர்கள், ஆடம்பர விரும்பிகளாக , ஊதாரித்தனமாக செலவழிப்பவர்களாக இருக்கிறார்கள். கடன் வாங்கியும் , பொய் சொல்லியும் செலவு செய்கிறார்கள். கடன் தொல்லை பொறுக்க முடியாத அந்த நண்பர்களின் மனைவிமார் மூவரும் தங்கள் கணவர் பேச்சை மீறி வேலைக்குச் செல்கிறார்கள். நண்பர்களின் பணித்திறன் இன்மையால் நிறுவனத்திலும் வேலை போகிறது. தங்கள் மனைவிகளைத் தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வர என்ன முயற்சி செய்யலாம் என்று போராடுகிறார்கள் அந்த நண்பர்கள். ஆடம்பர ஆசைகளை உதறிவிட்டு இருக்கும் தகுதிக்கேற்ப சிக்கனமாய் இருந்தாலே வாழ்வு சிறக்கும் என்பதை நகைச்சுவையுடன் விளக்கும் குடும்பச்சித்திரம் இது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads