விராசுப்பேட்டை

கர்நாடகாவில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

விராசுப்பேட்டை
Remove ads

விராசுப்பேட்டை இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள நகரம்.

விரைவான உண்மைகள் விராசுப்பேட்டை, Country ...

புவியியல்

இப்பகுதியின் அமைவிடம் 12.2°0′0″N 75.8°0′0″E ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை: 30,000 ஆகும்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விராசுப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும்.

சுற்றுலாத் தலங்கள்

  • ஐயப்பன் கோயில்
  • சிவன் கொயில்
  • மலதிரிகெ மலை
  • காபி எஸ்டேட்
  • புனித அன்ன் தேவாலயம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads