விராலிமலை வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விராலிமலை வட்டம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் விராலிமலையில் இயங்குகிறது. இலுப்பூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விராலிமலை வட்டம் நீர்பழனி , கொடும்பாளூர் மற்றும் விராலிமலை என மூன்று உள்வட்டங்களையும்; 37 வருவாய் கிராமங்களையும் கொண்டது. விராலிமலை ஊராட்சி ஒன்றியம் & விராலிமலை முருகன் கோயில் இவ்வட்டத்தில் உள்ளது.

Remove ads

விராலிமலை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

விராலிமலை வட்டத்தின் 37 வருவாய் கிராமங்கள் [2]

  1. ராஜாலிபட்டி
  2. நம்மன்பட்டி
  3. விருத்தப்பட்டி
  4. தேங்காத்தின்னிபட்டி
  5. பொய்யாமணி
  6. கசவனூர்
  7. அகரப்பட்டி
  8. மீனவேலி
  9. தெரவூர்
  10. தென்னம்பாடி
  11. கொடும்பாளூர்
  12. விரலூர்
  13. இராஜகிரி
  14. விராலிமலை
  15. வண்ணத்திராயன்பட்டி
  16. மேப்பூதக்குடி
  17. பெருவாய்
  18. கல்குடி
  19. விட்டமாபட்டி
  20. கோமங்கலம்
  21. பூதக்குடி
  22. வடுகப்பட்டி
  23. வெள்ளூர்
  24. அக்கல்நாயக்கன்பட்டி
  25. மேலபச்சகுடி
  26. குன்னத்தூர்
  27. குமாரப்பட்டி
  28. கத்தலூர்
  29. முல்லையூர்
  30. சூரியூர்
  31. பேராம்பூர்
  32. மதயயானைப்பட்டி
  33. அம்பூரப்பட்டி
  34. செங்கலக்குடி
  35. நீர்பழனி
  36. ஆலங்குடி
  37. வெம்மணி
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads