விசுவநாதன்

ஆண்களுக்கு சூட்டிய பெயர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விசுவநாதன் அல்லது விஸ்வநாதன் ( மலையாளம்: വിശ്വനാഥൻ ) என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வழங்கப்படும் ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். இது இந்து சமய பெயராகும். விசுவநாதா என்பதன் பொருள் "பிரபஞ்சத்தின் கடவுள்" என்பதாகும் ( விஸ்வ, "பிரபஞ்சம்," + நாதா, "இறைவன்" குறிப்பாக சிவனைக் குறிக்கிறது) + தமிழ்-மலையாள மொழிகளில் நபர் ஆண்பால் ஒருமை பின்னொட்டு -ன் ஆகும்.

Remove ads

குறிப்பிடத்தக்க நபர்கள்

  • ஏ. கே. விஸ்வநாதன், இந்திய காவல்துறை அதிகாரி
  • அசோக் விஸ்வநாதன் (பிறப்பு 1959), இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்
  • பாலசுப்பிரமணியன் விஸ்வநாதன் (பிறப்பு 1941), இந்திய அறிவியலாளர்
  • சே. ந. விசுவநாதன் (பிறப்பு 1947), இந்திய அரசியல்வாதி
  • கோ. விஸ்வநாதன் (பிறப்பு 1938), விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர், அதிபர்
  • ஜெரால்டின் விஸ்வநாதன் (பிறப்பு 1995), ஆஸ்திரேலிய நடிகை
  • அரிஷ் விஸ்வநாதன், அமெரிக்க பொறியாளர்
  • இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன், இந்திய இலக்கிய விமர்சகர்
  • ஜானகி விஸ்வநாதன் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்
  • கி. ஆ. பெ. விசுவநாதம் (1899-1994), தமிழறிஞர்
  • கே. கே. விஸ்வநாதன் (1914-1992), இந்திய அரசியல்வாதி
  • கே. ஆர். விஸ்வநாதன், இந்திய அரசியல்வாதி
  • கைதாபிரம் விஸ்வநாதன் நம்பூதிரி, இந்திய இசைக்கலைஞர்
  • கனிதி விஸ்வநாதம் (பிறப்பு 1932), இந்திய அரசியல்வாதி
  • மு. காசிவிசுவநாதன் (பிறப்பு 1968), இந்திய திரைப்படத் தொகுப்பாளர்
  • எம். எஸ். விஸ்வநாதன் (1928-2015), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
  • மகேஷ் விஸ்வநாதன், அமெரிக்க பொறியாளர்
  • மாவில்லா விஸ்வநாதன் நாயர் (பிறப்பு 1952), இந்திய வங்கியாளர்
  • மித்ரானிகேதன் விஸ்வநாதன் (1928–2014) இந்திய சமூக சீர்திருத்தவாதி
  • மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (பிறப்பு 1960), இந்திய நடிகர்
  • என். விஸ்வநாதன் (1929-2010), இந்திய நடிகர்
  • என். கே. விஸ்வநாதன் (1941–2017), இந்திய திரைப்பட இயக்குநர்
  • என். எஸ். விஸ்வநாதன் (பிறப்பு 1958), இந்திய வங்கியாளர்
  • நிகில் விஸ்வநாதன் (பிறப்பு 1987), அமெரிக்க தொழிலதிபர்
  • பெ. விஸ்வநாதன், இந்திய அரசியல்வாதி
  • பத்மா விஸ்வநாதன் (பிறப்பு 1968), கனடிய நாடக ஆசிரியர்
  • பாரிஸ் விஸ்வநாதன் (பிறப்பு 1940), இந்திய ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர்
  • பூர்ணம் விஸ்வநாதன் (1921-2008), இந்திய நடிகர்
  • நத்தம் ஆர். விசுவநாதன் (பிறப்பு 1949), இந்திய அரசியல்வாதி
  • இராதா விஸ்வநாதன் (1934–2018), இந்திய பாடகர்
  • இராமகிருஷ்ணன் விஸ்வநாதன் (1960-1999), இந்திய படைவீரர்
  • இராமன் விஸ்வநாதன் (1899-1982), இந்திய மருத்துவர்
  • சிவ விஸ்வநாதன், இந்திய கல்வியாளர்
  • சூசன் விசுவநாதன் (பிறப்பு 1957), இந்திய சமூகவியலாளர்
  • டி. விஸ்வநாதன் (1927-2002), தென்னிந்திய பாரம்பரிய புல்லாங்குழல் இசைக் கலைஞர்
  • டி. கே. விஸ்வநாதன் (பிறப்பு 1948), இந்திய நிர்வாகி
  • டி. ஆர் விஸ்வநாதன், அமெரிக்க பொறியாளர்
  • வி. விஸ்வநாதன் (1909-1987), இந்திய அரசியல்வாதி
  • விசுவநாதன் ஆனந்த் (பிறப்பு 1969), உலக செஸ் சாம்பியன் 2007-2013
  • விஸ்வநாதன் தர்மலிங்கம் (1918-1985), இலங்கை அரசியல்வாதி
  • விஸ்வநாதன் குமரன் (பிறப்பு 1966), இந்திய வேதிப் பொறியாளர்
  • விஸ்வநாதன் மணிகன் (பிறப்பு 1951), இந்திய சமூக செயற்பாட்டாளர்
  • விஸ்வநாதன் ரகுநாதன் (பிறப்பு 1954), இந்திய கல்வியாளர்
  • விஸ்வநாதன் ரத்னம் (பிறப்பு 1932), இந்திய நீதிபதி
  • விஸ்வநாதன் ரவிச்சந்திரன், இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்
  • விசுவநாதன் உருத்திரகுமாரன், தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர்
  • விஸ்வநாதன் சாந்தா (1927-2021), இந்திய புற்றுநோயியல் நிபுணர்
Remove ads

பிற பயன்கள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads