விஸ்வநாதன் ராமமூர்த்தி (திரைப்படம்)
ராம நாராயணன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஸ்வநாதன் ராமமூர்த்தி (Viswanathan Ramamoorthy) 2001 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தை இயக்குநர் ராம நாராயணன் இயக்கினார். இத்திரைப்படத்தில் ராம்கி, விவேக், ரோஜா, விந்தியா மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] எஸ். ஏ. ராஜ்குமார் அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்தார்.இது ஆகஸ்ட் 10, 2001 இல் திரையில் வெளியிடப்பட்டது.இது விமர்சகர்களிடமிருந்து பொதுவாக சாதகமற்ற விமர்சனங்களை பெற்றது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads