வி. இராசகோபால்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வி. இராசகோபால் (V. Rajagopal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் பிருதூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். வந்தவாசி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியிலும், சென்னை அரசு சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

விரைவான உண்மைகள் வி. இராசகோபால், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

1971

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads