வி. எதிர்மன்னசிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசுவசிங்கம் எதிர்மன்னசிங்கம் (Visuvasingam Edirmannasingham) இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராகப் பதவியில் இருந்தவர்.
இலங்கையின் வடக்கே இணுவிலைச் சேர்ந்த மானப்பிள்ளை விசுவசிங்கம் என்பவருக்குப் பிறந்தவர் எதிர்மன்னசிங்கம்.[1] 1846 ஆம் ஆண்டில் இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக சைமன் காசிச்செட்டிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads