வி. நாராயணன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வி. நாராயணன் (V. Narayanan) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அக்டோபர் 2019 24[1][2][3] அன்று நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads