நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி (Nanguneri Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 227.
விரைவான உண்மைகள் நாங்குநேரி, தொகுதி விவரங்கள் ...
நாங்குநேரி | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 227 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
மக்களவைத் தொகுதி | திருநெல்வேலி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 277,865 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் ரூபி ஆர். மனோகரன் | |
கட்சி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது திருநெல்வேலி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]
பாளையம் கோட்டை தாலுகா, நாங்குநேரி தாலுகா. நாங்குநேரி, இட்டமொழி, எர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, கருவேல குளம், சேரன்மகா தேவி.
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநில சட்டமன்றம்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றிபெற்றவர் ...
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1952 | எம். ஜி. சங்கர் | Indian National Congress | |
1957 | |||
1962 | |||
1967 | என். துரை பாண்டியன் | ||
மூடு
தமிழ்நாடு சட்டமன்றம்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | தூ. கணபதி | திமுக | ||||||
1977 | மு. ஜான் வின்சென்ட் | ஜனதா | 18,668 | 27% | டி. வெள்ளையா | அதிமுக | 18,464 | 27% |
1980 | மு. ஜான் வின்சென்ட் | அதிமுக | 36,725 | 52% | ஜே.தங்கராஜ் | இதேகா | 32,676 | 46% |
1984 | மு. ஜான் வின்சென்ட் | அதிமுக | 45,825 | 55% | ஈ. நம்தி | திமுக | 31,807 | 38% |
1989 | மணி ஆச்சியூர் | திமுக | 30,222 | 31% | பி. சிரோண்மணி | இதேகா | 28,729 | 30% |
1991 | வெ. நடேசன் பால்ராஜ் | அதிமுக | 65,514 | 71% | மணி ஆச்சியூர் | திமுக | 21,294 | 23% |
1996 | கிருஷ்ணன் எஸ். வி | இபொக | 37,342 | 38% | கருணாகரன் ஏ. எஸ். ஏ | அதிமுக | 34,193 | 35% |
2001 | மாணிக்கராஜ் | அதிமுக | 46,619 | 52% | வி. இராமசந்திரன் | ம.த.தே | 37,458 | 41% |
2006 | எச். வசந்தகுமார் | இதேகா | 54,170 | 52% | எஸ். பி. சூரியகுமார் | அதிமுக | 34,095 | 33% |
2011 | ஏ. நாராயணன் | அ.இ.ச.ம.க (அதிமுக கூட்டணி) | 65,510 | 45.91% | எச். வசந்தகுமார் | இதேகா | 53,230 | 37.31% |
2016 | எச். வசந்தகுமார் | இதேகா | 74,932 | 43.80% | மா. விஜயகுமார் | அதிமுக | 57,617 | 33.68% |
2019 இடைத்தேர்தல் | நாராயணன் | அதிமுக | 95,377 | 55.88% | மனோகரன் | இதேகா | 61,932 | 36.29% |
2021 | ரூபி மனோகரன் | இதேகா[2] | 75,902 | 39.43% | கணேசராஜா | அதிமுக | 59,416 | 30.86% |
மூடு
தேர்தல் முடிவுகள்
மேலதிகத் தகவல்கள் வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்கு வீதம் ...
வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்கு வீதம் | ||||
---|---|---|---|---|
2021 | 39.43% | |||
2019 இடைத்தேர்தல் | 55.88% | |||
2016 | 43.45% | |||
2011 | 45.91% | |||
2006 | 51.76% | |||
2001 | 51.54% | |||
1996 | 40.27% | |||
1991 | 72.90% | |||
1989 | 31.87% | |||
1984 | 58.00% | |||
1980 | 52.18% | |||
1977 | 27.71% | |||
1971 | 53.42% | |||
1967 | 53.34% | |||
1962 | 43.97% | |||
1957 | 50.15% | |||
1952 | 51.77% |
மூடு
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ரூபி இரா. மனோகரன் | 75,902 | 39.74% | -3.7 | |
அஇஅதிமுக | என்.கணேசராஜா | 59,416 | 31.11% | -2.3 | |
அமமுக | எஸ்.பரமசிவ ஐயப்பன் | 31,870 | 16.69% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | ப. வீரபாண்டி | 17,654 | 9.24% | +7.9 | |
நோட்டா | நோட்டா | 1,537 | 0.80% | -0.01 | |
சுயேச்சை | த. கதிரவன் | 1,154 | 0.60% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 16,486 | 8.63% | -1.41% | ||
பதிவான வாக்குகள் | 190,985 | 68.80% | -2.54% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 615 | 0.32% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 277,578 | ||||
காங்கிரசு gain from அஇஅதிமுக | மாற்றம் | -15.64% |
மூடு
2019 இடைத்தேர்தல்
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வி. நாராயணன் | 95,377 | 55.88 | ||
காங்கிரசு | ரூபி இரா. மனோகரன் | 61,932 | 36.28 | ||
சுயேச்சை | ஏ. அரி நாடார் | 4,243 | 2.49 | ||
நாம் தமிழர் கட்சி | எஸ். ராஜா நாராயணன் | 3,494 | 2.05 | ||
வாக்கு வித்தியாசம் | 33,445 | 19.59 | |||
பதிவான வாக்குகள் | 1,70,687 | 66.31 | |||
அஇஅதிமுக gain from காங்கிரசு | மாற்றம் |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எச். வசந்தகுமார் | 74,932 | 43.45% | +6.14 | |
அஇஅதிமுக | மு. விஜயகுமார் | 57,617 | 33.41% | -12.51 | |
பார்வார்டு பிளாக்கு | எஸ்.சுரேஷ் என்கிற காசினிவேந்தன் | 14,203 | 8.24% | புதியவர் | |
தேமுதிக | கே. ஜெயபாலன் | 9,446 | 5.48% | புதியவர் | |
பா.ஜ.க | வி. மணிகண்டன் | 6,609 | 3.83% | +0.12 | |
நாம் தமிழர் கட்சி | இ. கார்வண்ணன் | 2,325 | 1.35% | புதியவர் | |
சுயேச்சை | வி. எஸ். சக்கிமுத்து | 1,903 | 1.10% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,399 | 0.81% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,315 | 10.04% | 1.43% | ||
பதிவான வாக்குகள் | 172,470 | 71.35% | -3.45% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 241,732 | ||||
காங்கிரசு gain from அஇஅதிமுக | மாற்றம் | -2.47% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | ஏ. நாராயணன் | 65,510 | 45.91% | +13.34 | |
காங்கிரசு | எச். வசந்தகுமார் | 53,230 | 37.31% | -14.45 | |
ஜாமுமோ | தி. தேவநாதன் யாதவ் | 13,425 | 9.41% | புதியவர் | |
பா.ஜ.க | மு. மகாகண்ணன் | 5,290 | 3.71% | +2.43 | |
சுயேச்சை | எஸ். முருகன் | 2,207 | 1.55% | புதியவர் | |
பசக | எம். ஆனந்த் | 2,075 | 1.45% | -0.33 | |
சுயேச்சை | வி. சேனைதுரைநாதர் | 940 | 0.66% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,280 | 8.61% | -10.57% | ||
பதிவான வாக்குகள் | 190,748 | 74.80% | 9.13% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 142,677 | ||||
அஇஅதிமுக gain from காங்கிரசு | மாற்றம் | -5.84% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எச். வசந்தகுமார் | 54,170 | 51.76% | புதியவர் | |
அஇஅதிமுக | எஸ். பி. சூரியகுமார் | 34,095 | 32.58% | -18.97 | |
பார்வார்டு பிளாக்கு | ஆர். சங்கர் | 6,869 | 6.56% | புதியவர் | |
தேமுதிக | I. பாக்யாராஜ் | 2,700 | 2.58% | புதியவர் | |
சுயேச்சை | ஏ. நவநீத கிருஷ்ணன் | 1,964 | 1.88% | புதியவர் | |
பசக | உ. பாண்டி | 1,872 | 1.79% | புதியவர் | |
பா.ஜ.க | நெல்லை ஆர். சொல்லழகன் | 1,335 | 1.28% | புதியவர் | |
சுயேச்சை | கே. யுகேந்திரன் | 908 | 0.87% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 20,075 | 19.18% | 9.05% | ||
பதிவான வாக்குகள் | 104,665 | 65.66% | 13.74% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 159,393 | ||||
காங்கிரசு gain from அஇஅதிமுக | மாற்றம் | 0.21% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எஸ். மாணிக்க ராஜ் | 46,619 | 51.54% | +14.67 | |
மததேக | வி. இராமச்சந்திரன் | 37,458 | 41.41% | புதியவர் | |
மதிமுக | தமிழ்மணி நோபிள் | 2,942 | 3.25% | -3.22 | |
சுயேச்சை | பி. இசக்கிபாண்டி | 1,711 | 1.89% | புதியவர் | |
சுயேச்சை | இரத்னராஜ் | 965 | 1.07% | புதியவர் | |
சுயேச்சை | ஆர். போத்திராஜ் | 755 | 0.83% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,161 | 10.13% | 6.73% | ||
பதிவான வாக்குகள் | 90,450 | 51.93% | -8.48% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 174,269 | ||||
அஇஅதிமுக gain from இந்திய கம்யூனிஸ்ட் | மாற்றம் | 11.27% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய கம்யூனிஸ்ட் | எஸ். வி. கிருஷ்ணன் | 37,342 | 40.27% | புதியவர் | |
அஇஅதிமுக | ஏ. எஸ். ஏ. கருணாகரன் | 34,193 | 36.87% | -36.03 | |
மதிமுக | ஆர்.வாமதேவன் | 6,002 | 6.47% | புதியவர் | |
பா.ஜ.க | மு. ஜெயக்குமார் | 5,349 | 5.77% | புதியவர் | |
சுயேச்சை | உமா சங்கர் | 3,890 | 4.19% | புதியவர் | |
அஇஇகா (தி) | பி. முத்தையா சுவாமி தாசன் | 2,144 | 2.31% | புதியவர் | |
சுயேச்சை | பி. சந்திரசேகரன் | 1,139 | 1.23% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,149 | 3.40% | -45.81% | ||
பதிவான வாக்குகள் | 92,737 | 60.40% | 1.86% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 162,580 | ||||
இந்திய கம்யூனிஸ்ட் gain from அஇஅதிமுக | மாற்றம் | -32.63% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வெ. நடேசன் பால்ராஜ் | 65,514 | 72.90% | +52.26 | |
திமுக | ஆச்சியூர் எம். மணி | 21,294 | 23.69% | -8.17 | |
பாமக | சி. இராமசாமி | 1,292 | 1.44% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 44,220 | 49.20% | 47.63% | ||
பதிவான வாக்குகள் | 89,870 | 58.54% | -9.26% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 157,676 | ||||
அஇஅதிமுக gain from திமுக | மாற்றம் | 41.03% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஆச்சியூர் எம். மணி | 30,222 | 31.87% | -8.39 | |
காங்கிரசு | பி. சிரோன்மணி | 28,729 | 30.29% | புதியவர் | |
அஇஅதிமுக | ஏ. எஸ். ஏ. கருணாகரன் | 19,576 | 20.64% | -37.35 | |
சுயேச்சை | டி.செல்வின் குமார் | 8,566 | 9.03% | புதியவர் | |
அஇஅதிமுக | ஒய். எஸ். எம். யூசுப் | 6,408 | 6.76% | -51.24 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,493 | 1.57% | -16.17% | ||
பதிவான வாக்குகள் | 94,837 | 67.80% | -0.60% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 142,173 | ||||
திமுக gain from அஇஅதிமுக | மாற்றம் | -26.13% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | மு. ஜான் வின்சென்ட் | 45,825 | 58.00% | +5.82 | |
திமுக | இ. நம்பி | 31,807 | 40.25% | புதியவர் | |
சுயேச்சை | ஜெ. தேவசகாயம் | 469 | 0.59% | புதியவர் | |
சுயேச்சை | ஏ. பிச்சை | 418 | 0.53% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 14,018 | 17.74% | 11.99% | ||
பதிவான வாக்குகள் | 79,014 | 68.41% | 8.60% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 122,639 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.82% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | மு. ஜான் வின்சென்ட் | 36,725 | 52.18% | +24.77 | |
காங்கிரசு | ஜெ. தங்கராஜ் | 32,676 | 46.43% | +27.31 | |
சுயேச்சை | ஜி. சுப்பா ரெட்டியார் | 440 | 0.63% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,049 | 5.75% | 5.45% | ||
பதிவான வாக்குகள் | 70,383 | 59.80% | 3.27% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 119,072 | ||||
அஇஅதிமுக gain from ஜனதா கட்சி | மாற்றம் | 24.46% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜனதா கட்சி | மு. ஜான் வின்சென்ட் | 18,668 | 27.71% | புதியவர் | |
அஇஅதிமுக | டி. வேலையா | 18,464 | 27.41% | புதியவர் | |
காங்கிரசு | எம். இராஜகோபலன் | 12,877 | 19.12% | -27.46 | |
திமுக | எசு. சுடலையாண்டி | 9,381 | 13.93% | -39.49 | |
சுயேச்சை | வி. பெரியசாமி | 7,485 | 11.11% | புதியவர் | |
சுயேச்சை | எம். வள்ளிநாயகம் | 484 | 0.72% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 204 | 0.30% | -6.53% | ||
பதிவான வாக்குகள் | 67,359 | 56.54% | -10.54% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 120,256 | ||||
ஜனதா கட்சி gain from திமுக | மாற்றம் | -25.70% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | தூ. கணபதி | 33,099 | 53.42% | +6.76 | |
காங்கிரசு | எசு. டி. தவசிக்கனி | 28,863 | 46.58% | -6.76 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,236 | 6.84% | 0.15% | ||
பதிவான வாக்குகள் | 61,962 | 67.07% | -2.63% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 97,502 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | 0.07% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | என். துரை பாண்டியன் | 33,269 | 53.34% | +9.38 | |
திமுக | டி. ஜி. நாடார் | 29,097 | 46.66% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,172 | 6.69% | -1.53% | ||
பதிவான வாக்குகள் | 62,366 | 69.70% | -7.15% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 92,044 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 9.38% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எம். ஜி. சங்கர் | 28,548 | 43.97% | -6.18 | |
சுதந்திரா | எசு. மாடசாமி | 23,211 | 35.75% | புதியவர் | |
இந்திய கம்யூனிஸ்ட் | பி. முத்துமாணிக்கம் | 9,996 | 15.40% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | எசு. முத்தையாநாடார் | 3,173 | 4.89% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,337 | 8.22% | -3.03% | ||
பதிவான வாக்குகள் | 64,928 | 76.85% | 24.92% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 86,398 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -6.18% |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எம். ஜி. சங்கர் | 21,786 | 50.15% | -1.62 | |
சுயேச்சை | எசு. மாடசாமி | 16,898 | 38.90% | புதியவர் | |
சுயேச்சை | இ. தோத்தாரி | 3,336 | 7.68% | புதியவர் | |
சுயேச்சை | குமாரசாமி | 1,425 | 3.28% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,888 | 11.25% | -14.91% | ||
பதிவான வாக்குகள் | 43,445 | 51.93% | -11.65% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 83,654 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -1.62% |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எம். ஜி. சங்கர் | 24,849 | 51.77% | புதியவர் | |
சுயேச்சை | எஸ்.மாடசாமி | 12,289 | 25.60% | புதியவர் | |
இந்திய கம்யூனிஸ்ட் | ஞானமுத்து | 8,076 | 16.82% | புதியவர் | |
சுயேச்சை | வி. என். கந்தையா | 2,789 | 5.81% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,560 | 26.17% | |||
பதிவான வாக்குகள் | 48,003 | 63.58% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 75,499 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads