வீட்டுக்கு வந்த மருமகள்

From Wikipedia, the free encyclopedia

வீட்டுக்கு வந்த மருமகள்
Remove ads

வீட்டுக்கு வந்த மருமகள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விட்டல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் வீட்டுக்கு வந்த மருமகள், இயக்கம் ...

நவநீதா பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஜி. சுப்பரமணிய ரெட்டியார் இப்படத்தை தயாரித்தார். பி. விட்டல் முதன் முதலாக இயக்கிய திரைப்படமாகும்.

Remove ads

நடிகர்கள்

  • ஏ. வி. எம். ராஜன்
  • ரவிச்சந்திரன்
  • சோ
  • தேங்காய் சீனிவாசன் - கௌரவத் தோற்றம்
  • வி. எஸ். ராகவன் - கௌரவத் தோற்றம்
  • நிர்மலா
  • லதா
  • ஜி. வரலட்சுமி
  • மனோரமா
  • எம். என். ராஜம் - கௌரவத் தோற்றம்
  • தாம்பரம் லலிதா
  • அச்சச்சோ சித்ரா
  • ஷணமுக சுந்தரி
  • காந்திமதி
  • அங்கமுத்து
  • விஜயகுமாரி
  • விஜயராணி
  • பர்மா சந்திரா
  • பேபி இந்திரா
  • ஐசரிவேலன்
  • ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
  • கரிக்கோல் ராஜூ
  • ஜீவகன்
  • ஜெயராமன்
  • விஜயராவ்
  • ரத்னகுமார்
  • மாஸ்டர் ராஜ்குமார்

படக்குழு

  • வசனம் - ஏ. எல். நாராயணன், ச. அய்யாப்பிள்ளை
  • பாடல்கள் - கண்ணதாசன்
  • இசை - சங்கர் கணேஷ்
  • இசை உதவி - வெங்கடேஷ். தாஸ்டானியல்
  • பின்னணி பாடகர்கள்- டி. எம். சௌந்தரராஜன், ஏ. எம். ராஜா, பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, ஜிக்கி
  • ஒலிப்பதிவு - கோட்டீஸ்வரராவ்
  • கலை இயக்குநர் - ஏ. பாலு
  • கலை உதவி - பத்மநாபன்
  • படத்தொகுப்பு - என். தாமோதரன்
  • படத்தொகுப்பு உதவி - டி. கே. ராஜன், ஆர். பாலேந்திரா
  • உதவி இயக்கம் - கே. எஸ். வாசன், எஸ். வி. கணபதி
  • ஒளிப்பதிவு - பி. எல். நாகப்பா
  • கதை - தயாரிப்பு - சுப்பரமணிய ரெட்டியார்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads