வீரப்ப நாயக்கர்
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1572 முதல் 1595 வரை ஆகும். [சான்று தேவை]முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கனின் மகன். இவரது ஆட்சிகாலத்தில் அமைதி நிலவியது. சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டுவித்தார். [சான்று தேவை]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads