வேட்டைக்காரர்கள் கற்பலகை

From Wikipedia, the free encyclopedia

வேட்டைக்காரர்கள் கற்பலகை
Remove ads

வேட்டைக்காரர்கள் கற்பலகை அல்லது சிங்க வேட்டை கற்பலகை (Hunters Palette or Lion Hunt Palette) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய எகிப்தில் ஏறத்தாழ கிமு 3100ல் நிலவிய மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்தில் அழகுமிக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மெல்லிய கல் தட்டு ஆகும். இத்தட்டுகளின் உடைந்த பாகங்கள் பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் இலூவா அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...
Remove ads

உள்ளடக்கம்

வேட்டைக்காரர்கள் கற்பலகையில் சிங்க வேட்டை மற்றும் பிற விலங்குகளான பறவைகள் பாலைவன முயல்கள், வனப்புமிக்க சிறுமான்களை மனிதர்கள் வேட்டையாடுதலை காட்சிப்படுத்தியுள்ளனர். வில் & அம்புகள் ஏந்திய 20 வேட்டைக்காரர்கள், எறிகம்புகளுடன், தீக்கல் கக்திகள் மற்றும் ஈட்டிகளுடன் காணப்படுகின்றனர். மேலும் கற்பலகையில் சித்திர எழுத்துகளில் எருதின் முன்பக்கம் போன்ற அமைப்புகள் காணப்படுகிறது.

விளக்கம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads