வேலக்கட்டல நாயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேலக்கட்டல நாயர்( Velakkathala Nair) அல்லது வேலக்கட்டலவா எனப்படுவோர் இந்திய மாநிலமான கேரளா மற்றும் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினர் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இச்சமூகத்தினர் நாவிதர் சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். [1] தமிழகத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் சிறிய அளவில் வசிக்கும் இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[2] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும், ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads