வேளச்சேரி வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேளச்சேரி வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும். இது, 2013 திசம்பர் மாதத்தில் மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இவ்வட்டமானது பெசன்ட் நகர், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வட்டம் 4 உள்வட்டங்களையும், 7 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads