வோல்கோகிராட்

From Wikipedia, the free encyclopedia

வோல்கோகிராட்map
Remove ads

வோல்கோகிராட் (Volgograd, உருசியம்:Волгоград) ஒரு உருசியத் தொழில் நகரம். இந்நகரம் 1589 முதல் 1925 வரை சாரிட்சின் (Tsaritsyn என்ற பெயரிலும், பின்னர் 1925 முதல் 1961 வரை ஸ்டாலின்கிராட் (Stalingrad) என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது. இது உருசியாவின் வோல்கோகிராட் வட்டாரத்தின் முக்கிய நிருவாக மையம் ஆகும். வோல்கா ஆற்றின் மேற்குக் கரையில் வடக்கு முதல் தெற்கு வரை 80 கி.மீ. நீளத்தில் பரந்துள்ளது. இங்கு 1.011 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையின் போது இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது.

விரைவான உண்மைகள் Volgograd Волгоград, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads