ஷட்டோல் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஷட்டோல் மாவட்டம்
Remove ads

சாதோல் மாவட்டம் (Shahdol District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஷாதோல் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு கோட்டமும் ஆகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

அமைவிடம்

இம்மாவட்டத்தின் அமைவிடம் 22°38′N 30°28′E ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,71 கிமீ2 ஆகும்.

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின்,

  • மொத்த மக்கட்தொகை 10,64,989[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 172[1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 17.27%[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 968 பெண்கள்[1]
  • கல்வியறிவு 68.36.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads